about us1

நிர்வாகம் மற்றும் பராமரிப்பு
(Administration and Maintenance)

அறங்காவலர்கள் (Founder Trustees)
ஸ்ரீ மஹா ருத்ர பவானீஸ்வரர் அறக்கட்டளை
Sri Maha Rudhra Bavaneeswarar Trust
(Reg. No.19/2015 | AASTS8654E | TN2024/0416460)

பூட்டப்பட்டு பாழடைந்த நிலையில் முட்புதர்களால் சூழப்பட்டிருந்த இவ்வரலாற்று சிறப்புமிக்க சிவாலயத்தை மீட்டெடுத்து, நிர்வாகம், பராமரிப்பு, நித்திய பூஜைகள், திருவிழாக்கள், புனரமைப்பு ஆகிய அனைத்தும் சிவ ஆகம விதிப்படி ஆலய நிர்வாகிகளால் அரசு பதிவு பெற்ற அறக்கட்டளை மூலம் நேர்மையாகவும் சிறப்பாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.